புங்குடுதீவு மேற்கு 4ம் வட்டாரம், பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் கர வருச மகோற்சவ விஞ்ஞாபனம் - 2011
திருச்சிற்றம்பலம்
தனம் தரும் கல்விதருமொருநாளும் தளர்வறியாமனந்தருந் தெய்வ வடிவுந்தரு நெஞ்சில் வஞ்சமில்லாஇனந்தரு நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கேகனந்தரும் பூங்குழலாளபிராமி கடைக் கண்களே.
திருச்சிற்றம்பலம்
அம்பிகை அடியார்களே !அகிலாண்டகோடி நாயகியாக விளங்கும் காளிகா பரமேஸ்வரி அம்பாளாகிய பிட்டியம்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி அடியார்களுக்கு வேண்டிய வரங்களை அருளும் காளிகா பரமேஸ்வரி அம்பாளுக்கு நிகழும் மங்கலகரமான கரவருடம் ஆனித் திங்கள் 13ம் நாள் (28.06.2011) செவ்வாய்க்கிழமை துவாதசித் திதியும், சித்தாமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை, மாலை விழாக்கள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளதால்...