அகில உலகங்களுக்கும் இறைவியாக ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்கு அருள்பாலித்து வரும் புங்குடுதீவு - 4 பிட்டியம்பதி காளிகாபரமேஸ்வரி அம்பாள் திருவடிகளுக்கு அடியவர்களின் சார்பாக இவ் இணையத்தை சமர்ப்பிக்கின்றோம்.

நிர்வாக கட்டமைப்பு


தலைவர் : கந்தையா கனகலிங்கம்

உப தலைவர் : நமசிவாயம் தவக்குமார்

செயலாளர் : சிவகுரு சற்குனேஸ்வரன்

இணைச்செயலாளர்:  சதாசிவம் சத்தியமூர்த்தி

பொருளாளர் : சின்னையா மன்மதராசா

நிர்வாகசபை உறுப்பினர்கள் : இலட்சுமணன் திவாகர்
                                                       சிவப்பிரகாசம் உத்தரராசன்
                                                       நமசிவாயம் சிறிகுமார்
                                                       கந்தையா நவரெத்தினம்
                                                       தளையசிங்கம் விஜயகுமார்
                                                       சதாசிவம் விஜயரெத்தினம்

பரிசோதகர் : நவரட்ணம் அன்பழகன்
                          மகாலிங்கம் சத்தியபவன்
                          தம்பையா சிவராசா

 
Powered by Kaalikaampaal